Sentence in English | Translation in Sourashtra | Translation in Tamil |
Bye bye | ஜீலி அவுஸ் | போய் வருகிறேன் |
Bye, see you then | அவுஸ், ப2ள்சாது மிளென் | வருகிறேன், பிறகு சந்திப்போம் |
Can you do it for me? | மொகொ3குச்சி கெரத்தக் முஸையா? | எனக்காகச் செய்ய முடியுமா? |
See here | ஏட் ஸவொ | இங்கே பார்க்கவும் |
Come here | ஏட் ஆவ் | இங்கே வா |
Come with me | மொரெ ஸெராடி3 ஆவ் | என்னுடன் வா |
What are you doing? | தூ காய் கெர்லேத் ஸேத்தெ? | நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? |
I am eating | மீ கை2லேத் ஸே | நான் சாப்பிடுகிறேன் |
I am coming after eating | கை2ய்தி அவுஸ் | சாப்பிட்டுவிட்டு வருகிறேன் |
I am very hungry | மொகொ3 ஜு2க்கு பூ4க் கெரரஸ் | எனக்கு மிகவும் பசிக்கிறது |
Come to eat | கா2த்தொ அவொ | சாப்பிட வாருங்கள் |
Shall we go eat? | கா2த்தக் ஜியென்யா? | சாப்பிட போகலாமா? |
When will you eat? | துமி கொ2ப்3பொ3 கா2ன்? | நீங்கள் எப்போது சாப்பிடுவீர்கள்? |
Did you eat? | துமி க2யாஸ்யா? | நீங்கள் சாப்பிட்டீர்களா? |
Did you have breakfast? | நாஸ்தொ கெராஸ்யா? | காலை உணவு சாப்பிட்டீர்களா? |
Shall we go to lunch? | து4வாரி பா4த் கா2த்தக் ஜியென்யா? | மதிய உணவிற்கு செல்வோமா? |
What is today's lunch? | ஹிந்தா3 து4வாரி பா4த் காயோ? | இன்றைய மதிய உணவு என்ன? |
What is the menu today? | ஹிந்தொ3 காய் ப4ஜ்ஜி பொ4ஸுலொ? | இன்று என்ன காய்கறி? |
Do you like this? | எல்லெ துங்கொ3 ஒப்பாய்யா? | இது உங்களுக்கு பிடிக்குமா? |
Do you want this? | எல்லெ துங்கொ3 பஜெயா? | இது உங்களுக்கு வேண்டுமா? |
Don't leave me | மொகொ3 ஸொட்3டி3 ஜானகொ3 | என்னை விட்டு போகாதே |
Don't take life, Don't nag | ஜீவ் ஹெட்3னகொ3 | உயிரை எடுக்காதெ, நச்சரிக்காதெ |
Forgive me | மொகொ3 மாப் கெர்த்தெ | என்னை மன்னித்துவிடு |
Go and study | ஜீ சொவ்தி3 ஜா | போய் படி போ |
Wish you a happy birth day | துங்கொ3 ஸொந்தோஷ்ஹொயெ உஜ்ஜெதி3ன்னு நந்தி3னுன் | உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் |
Happy Birth day wishes | ஸொந்தோஷ்ஹொயெ உஜ்ஜெதி3ன்னு நந்தி3னுன் | இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் |
Wish you a happy married life | ஸொந்தோஷ்ஹொயெ ஹொராடு3 ஜித்ரவுக் நந்தி3னுன் | மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் |
Happy wedding anniversary | ஸொந்தோஷ்ஹொயெ ஹொராடு3 தி3ன்னு நந்தி3னுன் | இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் |
Happy 60th birthday | ஸொந்தோஷ்ஹொயெ ஸட்வொ உஜ்ஜெதி3ன்னு நந்தி3னுன் | இனிய அறுபதாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் |
Happy 80th birthday | ஸொந்தோஷ்ஹொயெ அஸ்வொ உஜ்ஜெதி3ன்னு நந்தி3னுன் | இனிய எண்பதாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் |
Happy 60th marriage | ஸொந்தோஷ்ஹொயெ ஸாட்டு ஹொராடு3 நந்தி3னுன் | இனிய அறுபதாம் கல்யாண வாழ்த்துக்கள் |
Happy 80th marriage | ஸொந்தோஷ்ஹொயெ அஶீதி ஹொராடு3 நந்தி3னுன் | இனிய எண்பதாம் கல்யாண வாழ்த்துக்கள் |
Happy Diwali wishes | ஸொந்தோஷ்ஹொயெ தி3வளி நந்தி3னுன் | இனிய தீபாவளி வாழ்த்துக்கள் |
Happy independence day wishes | ஸொந்தோஷ்ஹொயெ ஸ்வதந்த்ர தி3ன்னு நந்தி3னுன் | இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் |
Have you spoken to them? | தெங்கொ3 ஸெராடி3 வத்தொ கெர்ராஸ்யா? | அவர்களிடம் பேசியிருக்கிறீர்களா? |
How are you? | கோனக் ஸே? ஸௌர்யம்யா? | எப்படி இருக்கிறீர்கள்? நலமா? |
I am fine, I am doing good, I am good | மீ ஸௌர்யம் | நான் நன்றாக இருக்கிறேன் |
I can not meet you today | மீ தொகொ3 ஹிந்தொ3 ஸாத்தக் முஸுனா | இன்று உன்னை சந்திக்க முடியாது |
I like you | மீ தொகொ3 ஆஸ்தொ பொட3ரஸ் | நான் உன்னை விரும்புகிறேன் |
I love you | மீ தொகொ3 ப்ராமொ பொட3ரஸ் | நான் உன்னை காதலிக்கிறேன் |
I miss you | தூ ந்ஹீநாத்தயொ களாரஸ் | நீ இல்லாததை உணர்கிறேன் |
I hate you | மீ தொகொ3 ரொஸரஸ் | நான் வெறுக்கிறேன் |
I don't like you | மொகொ3 தொகொ3 ஒப்பாரனி | எனக்கு உன்னை பிடிக்கவில்லை |
I need some rest | மொகொ3 ரொவ்வொ விஶ்ராந்தி பஜெ | எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை |
I will be with you in all difficult times | அஸ்கி கெஷ்டமுவேளும் மீ தொரெ ஸெராடி3 ர்ஹவு | எல்லா கடினமான நேரங்களிலும் நான் உங்களுடன் இருப்பேன் |
I will come | மீ அவு | நான் வருவேன் |
I will text you tomorrow | ஸொந்தொ3 துங்கொ3 இவர் த4ட்3டு3ஸ் | நாளை உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவேன் |
I'm going to sleep | மீ நிஞ்ஜத்தக் ஜாரியொ | நான் தூங்க செல்கிறேன் |
Is it good? | சோட் ஸேயா? | நன்றாக இருக்கிறதா? |
May god bless you | தே3வ் துங்கொ3 ஆஶிர்வாத்3 கெரந்தொ3 | கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக |
My name is Mani, I am Mani | மொரெ நாவ் மணி, மீ மணி | என் பெயர் மணி, நான் மணி |
Nicely explained | ஶ்ரேஷ்டுகன் இவர் கெர்யாஸ் | அருமையாக விளக்கினார் |
No consent | ஸம்மத் ந்ஹீ | சம்மதம் இல்லை |
Not fair !! | சோட் ஸேகி3 !! | நல்லா இருக்கே !! |
Shut up | தோன் ஜா2ய் | வாயை மூடு |
Shut your mouth and go | தோன் ஜ2ய்லி ஜா | வாயை மூடிக்கொண்டு போ |
Tell me brother | ஸங்கு3வொ ப3வு | சொல்லுங்க தம்பி |
Thanks for understanding | ஜன்லியெத்தெகொ3 த4ன்னு | புரிந்து கொண்டதற்கு நன்றி |
Very good movie | வேன் சொக்கட்3 சித்ரு | ரொம்ப நல்ல படம் |
Very nice song | பெ4ளி சொக்கட் கீ3த் | மிகவும் அருமையான பாடல் |
Wait, I am coming | ர்ஹா, மீ அவுஸ் | இரு, நான் வருகிறேன் |
We will give | அமி தெ3வெ | நாங்கள் கொடுப்போம் |
What are you saying? | காய் மெனரியொ? | என்ன சொல்கிறாய்? |
What are you studying? | துமி காய் சொவ்தி3லேத் ஸேத்தெ | நீங்கள் என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள்? |
What are you trying to say? | தூ காய் ஸங்க3த்தக் அவரியொ? | நீ என்ன சொல்ல முயல்கிறாய்? |
What do you say? | துமி காய் மெனரியொ? | நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? |
What is its price? | தெல்லெகா3 மோல் காயொ? | அதன் விலை என்ன? |
What is your age? How old are you? | துரெ ஒர்ஸு இக்கொ?, துங்கொ3 காய் ஒர்ஸு? | உங்கள் வயது என்ன? உங்களுக்கு என்ன வயது? |
What is your name? | துரெ நாவ் காயொ? | உங்கள் பெயர் என்ன? |
What next? | ப2ள்சாத் காயொ? | அடுத்து என்ன? |
When do you sleep? | தூ கொ2ப்3பொ3 நிஞ்ஜய்? | நீ எப்போழுது உறங்குவாய்? |
Where are you going? | துமி கோட் ஜாரியொ? | நீங்கள் எங்கே போகிறீர்கள்? |
Where are you? | துமி கோட் ஸேத்தெ? | நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? |
Where did you buy this? | எல்லெ கோட் க2டெ3யொ? | இதை எங்கே வாங்கினீர்கள்? |
Where did you go? | தூ கோட் ஜியெயொ? | நீ எங்கே போனாய்? |
Where is the shop? | அங்கி3டி3 கோட் ஸேத்தெ? | கடை எங்கே இருக்கிறது? |
Which school do you study in? | தூ கொல்லெ பொள்டமு சொவ்த3ரியொ? | நீ எந்த பள்ளியில் படிக்கிறாய்? |
Who is she? | தெனொ கோன்? | யார் அவள்? |
Why can't tell? | ஸங்க3த்தக் காய்? | சொல்வதற்கு என்ன? |
Will you marry me? | தூ மொகொ3 ஹொராட்3 கெர்லய்யா? | நீ என்னை திருமணம் செய்துகொள்வாயா? |
You are beautiful | துமி ஸிங்க்3யார் ஸே | நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் |
You could not hide your high bun | துரெ கொ2பாக் ஜ2கத்தக் முஸெனி | உங்கள் கொண்டையை மறைக்க முடியவில்லை |
Your relation? | துங்கொ3 ஒஸ்துயா? | உங்களுக்கு உறவா? |